திருப்பத்தூர் சமூக நலத்துறையில் காலியாக உள்ள 05 வழக்கு பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 31.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
10ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024!
Social Welfare Office Recruitment 2024 Overview:
அமைப்பு
சமூக நலத்துறை
வகை
தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள்
05
பணிபுரியும் இடம்
திருப்பத்தூர்
ஆரம்ப தேதி
29.12.2023
கடைசி தேதி
31.01.2024
பதவியின் பெயர்:
வழக்கு பணியாளர்
பாதுகாவலர்
பல்நோக்கு உதவியாளர்
காலியிடங்கள்:
வழக்கு பணியாளர் – 02
பாதுகாவலர் – 02
பல்நோக்கு உதவியாளர் – 01
மொத்த காலியிடங்கள் – 05
சம்பளம்:
தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
வழக்கு பணியாளர்
1. பட்டப்படிப்பு (Master’s of Social Work, Counselling Psycology or Development
Management))
2. உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்
3. 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.
4. உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.
பாதுகாவலர்
1. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2. உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்
3. 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் அல்லது ஆண் பணியாளராக இருத்தல் அவசியம்.
4. உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.
பல்நோக்கு உதவியாளர்
1. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2. உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.
3. 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.
4. உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.
வயது வரம்பு:
வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்ப கட்டணம்:
எந்த ஒரு நபருக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 29.12.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.01.2024
விண்ணப்பிக்கும் முறை?
1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
முதல் தளம், பி பிளாக்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பத்தூர் மாவட்டம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை கீழே காணுங்கள்.
Click here
விண்ணப்ப படிவம்
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here