இந்திய ராணுவ short service commission பிரிவில் 379 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
SSC TECH பிரிவில் 350 இடங்கள் ஆண்களை கொண்டும் 29 இடங்கள் பெண்களை கொண்டும் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளோர் 1998 ஏப்ரல் 2 அன்று அல்லது 2005 ஏப்ரல் 1க்கு முன்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்க வருகின்ற ஆகஸ்ட் 15 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.