தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள எட்டு குடியிருப்பு அலகுகள் கொண்ட கட்டடம். 750 சதுர மீட்டர் பரப்பளவுக்கு உட்பட்ட வீடுகள்.
அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் மின் இணைப்பை பெறுவதற்கு உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களுக்கு கட்டட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மகிழிச்சியில் உள்ளனர்.