‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ பாடலை எழுதியவர் தூக்கிட்டு தற்கொலை  

கோலிவுட்: 2002ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த படம் ‘வருஷமெல்லாம் வசந்தம்’ ஆகும்.

இப்படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மற்றும் காதலர் தின நாயகன் குணால் ஆகியோர் கதாநாயர்களாக நடித்திருந்தனர்.
இந்த படத்தில் வரும் ‘எங்கே அந்த வெண்ணிலா’ மற்றும் ‘அடியே அனார்கலி’ ஆகிய பாடல்கள் இன்றும் பலரால் ரசித்து கேட்கப்படுகிறது என்று சொன்னால் மிகையாகாது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநரும் பாடலாசிரியருமான ரவி சங்கர் நேற்று இரவு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

You May Also Like

More From Author