9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நாளை மறுநாள் புயலாக வலுப்பெற உள்ள நிலையில் சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்று வேகமாக வீச கூடும் என்பதால் மீனவர்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Please follow and like us:

More From Author