வூட்செனில் புத்துணர்வு தரும் XR அனுபவக் கண்காட்சி

2023 உலக இணைய மாநாட்டின் வூட்சென் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதனிடையே வழங்கப்பட்ட XR அனுபவக் கண்காட்சி, சீனா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல விருந்தினர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிகழ்வில், சீனாவின் தெற்குப் பகுதியிலுள்ள மானுட பண்பாட்டியல் அழகைக் கண்டு மகிழ்வதோடு, எண்ணியல் தொழில் நுட்பத்தின் சிறப்பு ஈர்ப்பாற்றலையும் நேரில் அனுபவிக்கலாம்.
வூட்சென் வட்டத்திலுள்ள ஒரு சாயம் தோய்த்தல் மனை, ஷி ஜா கதை கூறல் அரங்கு, வெள்ளை தாமரை கோபுரம் ஆகிய தனிச்சிறப்புமிக்க 3 காட்சியிடங்களில் இந்த சிறப்பான XR அனுபவக் கண்காட்சி வழங்கப்பட்டுள்ளது. XR தொழில் நுட்பம், உண்மையான காட்சிகளுடன் இணைந்து கண்கவரும் அழகை உருவாக்கியுள்

Please follow and like us:

You May Also Like

More From Author