தீவிரவாத பயிற்சி பெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை எதிர்த்துப் போராட ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் இந்திய ராணுவம் சுமார் 500 பாரா சிறப்புப் படை கமாண்டோக்களை நிறுத்தியுள்ளது.
அப்பகுதியில் பயங்கரவாதத்தை புதுப்பிக்கும் நோக்கத்தில் உள்ள 50-55 பயங்கரவாதிகளை வேட்டையாடுவதை இலக்காகக் கொண்டு இந்த கமாண்டோக்கள் சேர்க்கப்பட்டுள்ளார் என்று ANI தெரிவித்துள்ளது.
கமாண்டோக்களைத் தவிர, பாகிஸ்தானின் பினாமி ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள இந்திய இராணுவம் தோராயமாக 3,500-4,000 வீரர்களை கொண்ட ஒரு படைப்பிரிவு பலத்தைத் திரட்டியுள்ளது.
ஜம்முவில் பயங்கரவாதிகளை வேட்டையாட பாரா கமாண்டோக்கள் குவிப்பு
You May Also Like
More From Author
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு: வாங் யீ
July 11, 2025
பல கோடி மோசடி! – மத்திய அரசிடம் சிக்கிய காஸா கிராண்ட்!
February 4, 2024
