கருங்கடலில் துருக்கி நாட்டு கப்பலை ரஷ்யா தாக்கியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர் மூன்று வருடங்களை கடந்தும் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாகத் துருக்கி செயல்படுகிறது.
இதன் காரணமாக இணைப்பில் துண்டிப்பை ஏற்படுத்துவதற்காகத் துருக்கி நாட்டு கப்பல் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
