நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது,
மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை 19 அமர்வுகள் நடப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமான மத்திய பட்ஜெட் நாளை(ஜூலை 23) தாக்கல் செய்யப்படும்.
பிப்ரவரி 1, 2024 அன்று வழங்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டைத் தொடர்ந்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த அமர்வின் போது, 90 ஆண்டுகள் பழமையான விமானச் சட்டத்தை மாற்றுவது உட்பட 6 மசோதாக்களை மத்திய அரசு முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
You May Also Like
ஓலா, உபருக்கு டஃப் கொடுக்கும் பாரத் டாக்ஸி! ஜனவரி 1 முதல் தொடக்கம்
December 29, 2025
டெல்லியை உலுக்கிய வரலாறு காணாத பெருமழை
July 10, 2026
More From Author
‘ராமாயணம்’ படத்தில் நடிப்பதனால் சைவ உணவை பின்பற்றும் ரன்பீர் கபூர்
September 12, 2025
செய்தி
March 18, 2024
