கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.25 உயர்ந்து ரூ.6,470க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.200 உயர்ந்து ரூ.51,760ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 6,925-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.55,400ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.87.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரூ.52,000த்தை நெருங்கும் ஆபரண தங்கத்தின் விலை
You May Also Like
More From Author
பாகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு!
March 3, 2024
DUDE படத்திற்கு எதிராக வழக்கு தொடர் அனுமதி!
October 23, 2025
