அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பாகிஸ்தான் அரசு கடும் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களின் சம்பளத்தில் 5 முதல் 30 சதவீதம் வரை குறைப்பு செய்யப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஒப்புதல் அளித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி: பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30% வரை குறைப்பு
Estimated read time
1 min read
You May Also Like
இந்தியாவின் IT துறைக்கு அச்சுறுத்தலாக வரும் டிரம்பின் HIRE சட்டம்
September 10, 2025
கூட்டத் தொடரில் அறிமுகமாகவுள்ள 6 புதிய மசோதாக்கள் என்ன?
July 19, 2024
வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு
June 1, 2025
