உக்ரேன் இராணுவப் படை ரஷியாவுக்குள் நுழைவது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் பதில்

உக்ரேன் இராணுவப் படை ரஷியாவுக்குள் நுழைவது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், தொடர்புடைய நிலைமையை சீனா கவனித்து வருகின்றது. உக்ரேன் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு நிரந்தரமானது மற்றும் தெளிவாக உள்ளது என்றார்.

நிலைமையைத் தணிவு செய்யும் “மூன்று கொள்கைகளை” பல்வேறு தரப்புகளும் கடைப்பிடிக்குமாறு சீனா  வேண்டுகோள் விடுத்துள்ளது. போர் மற்ற பிரதேசங்கலுக்குப் பரவக் கூடாது. போர் தீவிரமடைக் கூடாது.

அனைத்து தரப்பினரும் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடக் கூடாது. சர்வதேசச் சமூகத்துடன் கருத்து பரிமாற்றத்தைச் சீனா தொடர்ந்து நிலைநிறுத்தி, அரசியல் மூலம் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முன்னேற்றங்களுக்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்தார். 

Please follow and like us:

You May Also Like

More From Author