கடந்த 12 ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்ற வடகிழக்கு மாநிலங்கள் – அமித் ஷா பெருமிதம்!

Estimated read time 0 min read

பிரதமர் மோடியின் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களுக்கும் டெல்லிக்கும் இடையிலான மனதளவிலான இடைவெளி குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் கூட்டுறவுத் தொலைநோக்கு ஆவணம் 2047 வெளியீட்டு விழாவில் பேசிய அவர், கடந்த 12 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் சாலை, ரயில், விமானம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

போக்குவரத்து இணைப்புகளைவிட, வடகிழக்கு மக்களுக்கும் டெல்லிக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்தியதே மோடியின் மிகப்பெரிய சாதனை என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author