இஸ்ரோவில் ரூ.96,000 சம்பளத்தில் வேலை… விண்ணப்பிக்க ஆகஸ்ட் 26 கடைசி நாள்…!!! 

Estimated read time 1 min read

மத்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் “continuous Airworthiness Manager” என்ற பதவி காலியாக உள்ளதாகவும் அதற்கு மாத சம்பளமாக 96 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 7 இன்று முதல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை www.nrsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author