செப் – 30 வரை…. கூடுதல் வட்டி… UTSAV FD திட்டம் அறிமுகம்…!! 

Estimated read time 1 min read

IDBI வங்கியின் புதிய Utsav FD திட்டம்
வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை (FD) மீதான வட்டி குறைந்து வருவதால், பலர் FD முதலீட்டை குறைத்து வருகின்றனர். இந்த நிலையை மாற்றும் விதமாக, IDBI வங்கி ‘Utsav FD’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 300 நாட்களுக்கு 7.05%, 375 நாட்களுக்கு 7.25% மற்றும் 444 நாட்களுக்கு 7.35% என அதிக வட்டி வழங்கப்படுகிறது. மேலும், மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5% வட்டி கிடைக்கும். இந்த சிறப்பு வட்டி விகிதம் செப்டம்பர் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த காலத்தில் அதிக லாபம் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author