செப்டம்பர் 20 அன்று, தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரூ.99க்கு திரைப்படங்களை கண்டு கொண்டாடலாம்.
மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா இந்த சலுகையை அறிவித்துள்ளது. இதில் 4,000 திரையரங்குகள் பங்கேற்கின்றன.
சினிமா ரசிகர்களுக்கான இது மகிழ்ச்சியான செய்தி. செப்டம்பர் 20-ல், உங்கள் விருப்பமான திரைப்படங்களை குறைந்த விலையில் பார்க்கலாம்.
இந்த சலுகை, சினிமா ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
கடந்த ஆண்டு, தேசிய சினிமா தினம் அக்டோபர் 13 அன்று கொண்டாடப்பட்டது, ஆனால் இந்த முறை இது செப்டம்பர் 20-ல் கொண்டாடப்படுகிறது.
வெறும் ரூ.99 ரூபாய்க்கு மூவி டிக்கெட்-ஆ? எப்படி கிடைக்கும்?
