தென் சீன கடல் பயணம் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பு

தென் சீன கடல் நெடுநோக்கு நிலை ஆய்வு திட்டம் என்ற சீனாவின் சிந்தனை குழு செப்டம்பர் 27ம் நாள் பெய்ஜிங்கில், தென் சீன கடல் பயணம் மற்றும் வான்வழி நிலைமை குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதன் தரவுகளின்படி, சீன ஊடகக் குழுமம், “மூடுபனியிலுள்ள தென் சீன கடல் பயணத்தின் உண்மை”என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியது.
சர்வதேச சட்டம் கூறும் “கடல் பயணச் சுதந்திரம்”, அமெரிக்கா மிகைப்படுத்திக் கூறிய “கடல் பயணச் சுதந்திர நடவடிக்கை”ஆகியவை முற்றிலும் வேறுப்பட்டன. கடல் மற்றும் வான் பரப்பில் உரிமை மீறல் செயல்கள் குறித்து சீனாவின் சமாளிப்பு நடவடிக்கைகள், சர்வதேசப் பழக்கங்களுக்குப் பொருந்தியதாகவும், நியாயமாகவும் சட்டப்படியாகவும் உள்ளன என்று இத்திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படம்:VCG

You May Also Like

More From Author