விரைவில் சீன-அமெரிக்க வணிக அமைச்சர்கள் உரையாடல்

விரைவில் சீன-அமெரிக்க வணிக அமைச்சர்கள் உரையாடல்

சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவு குறித்தும், மின்சார வாகனக் கட்டுப்பாடு உள்ளிட்ட இரு தரப்புகளும் முக்கிய கவனம் செலுத்தி வரும் வர்த்தகப் பிரச்சினைகள் குறித்தும், சீன மற்றும் அமெரிக்க வணிக அமைச்சர்கள் விரைவில் தொலைபேசி மூலம் சந்தித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author