மார்ச் 31க்கு பிறகு பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?  

Estimated read time 1 min read

ராவி நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு உபரி நீர் பாய்வதை இந்தியா விரைவில் கட்டுப்படுத்தும்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஷாபூர் கண்டி அணை திட்டம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நிறைவடையும் நிலையில் இந்த பேச்சு எழுந்துள்ளது.
“ஆம், (ராவி நதியிலிருந்து) பாகிஸ்தானுக்கு உபரி நீர் நிறுத்தப்படும். அது நிறுத்தப்பட வேண்டும்,” என்று ஜம்மு-காஷ்மீர் அமைச்சர் ஜாவேத் அகமது ராணா திங்களன்று கூறினார்.
“கத்துவா மற்றும் சம்பா மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள்; மேலும் எங்கள் முன்னுரிமையாக இருக்கும் இந்த திட்டம் கண்டி பகுதிக்காக கட்டப்பட்டு வருகிறது,” என்று அவர் கூறினார்.

You May Also Like

More From Author