இந்தியாவின் எல்லையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மியான்மர் கிளர்ச்சியாளர்கள்

மியான்மரை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் குழு வங்காளதேச எல்லையில் உள்ள நகரத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றி, இந்திய எல்லையில் உள்ள 6 ராணுவ தளங்களை கைப்பற்றியுள்ளது

. அண்டை நாடுகளுடன் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கலடன் ஆற்றின் துறைமுக நகரமான பலேத்வாவைக் கைப்பற்றியதாக அரக்கான் இராணுவம் (ஏஏ) கூறியது.

சமீபத்தில் சீனாவின் எல்லையில் உள்ள லவுக்காய் நகரத்தை ‘மூன்று சகோதரத்துவ கூட்டணி’ கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author