இணையத்தில் வைரலாகி வரும் த்ரிஷா போட்டோ!

Estimated read time 0 min read

நடிகை த்ரிஷாவின் நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.

இதனிடையே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நியூ ஹேர் ஸ்டைலில் இருக்கும் த்ரிஷாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதேபோல் நடிகர் அஜித்தின் நியூ லுக் புகைப்படமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author