EPFO அப்ளை பண்ண UAN நம்பர் தெரியலையா?… அப்போ இதை பண்ணுங்க….!!! 

Estimated read time 1 min read

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த மாத சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை EPFO-காக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த EPFO பணம் அவர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பணம் அவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. அப்படி EPFO-க்காக அப்ளை செய்யும்போது UAN நம்பரை சிலர் மறந்து இருப்பார்.

அதை நினைத்து கவலைப்பட வேண்டாம். EPFO கணக்கில் பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து EPFOHO TAM  என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பியதும் உங்கள் எண்ணுக்கு EPFO UAN என், பண இருப்பு SMS ஆக வரும். அதேபோல் 0112901406 எண்ணுக்கு மிஸ்டு கால் செய்தாலும், UAN என் பண இருப்பு விவரம் SMS ஆக உங்கள் எண்ணுக்கு வரும்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author