நடைபெறவுள்ள 15ஆவது சீனச் சர்வதேச விமான மற்றும் விண்வெளி பொருட்காட்சி

பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் விமான மாடல், விசைப்பொறிகள் போன்றவை அக்டோபர் 29ஆம் நாள் முற்பகல், சீனாவின் குவாங்தோங் மாநிலத்தின் ஜூகை நகருக்குச் சென்றடைந்துள்ளன.

15ஆவது சீனச் சர்வதேச விமான மற்றும் விண்வெளி பொருட்காட்சி நவம்பர் 12ஆம் முதல் 17ஆம் நாள் வரை, ஜூகை பன்னாட்டு விமானக் கண்காட்சி மையத்தில் நடைபெற உள்ளது. 47 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 890க்கும் மேலான நிறுவனங்கள் இதில் பங்கெற்கும் என்று தெரிய வந்துள்ளது.

 

You May Also Like

More From Author