பெய்ஜிங்கில் சீன- பின்லாந்து அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு வரும் ஃபின்லாந்து அரசுத் தலைவர் அலெக்சாண்டர் ஸ்டப்புடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 29ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.