ஷென்சோ-19 விண்வெளி வீரர்களின் செய்தியாளர் சந்திப்பு

ஷென்சோ-19 விண்வெளி வீரர்களின் செய்தியாளர் சந்திப்பு

சீன விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் ஷென்சோ-19 விண்கலம் 30ஆம் நாள் ஏவத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தைச் செயல்படுத்தி வரும் விண்வெளி வீரர்களான சாய் சுசே, சொங் லிங்டொங், வாங் ஹாவ்செ ஆகிய மூவரும் செவ்வாய்கிழமை ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவுத் தளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

You May Also Like

More From Author