தங்க நகை பிரியர்களுக்கு நல்ல செய்தி; குறைந்தது விலை!  

Estimated read time 0 min read

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (பிப்ரவரி 12) குறைந்துள்ளது.
வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹110 குறைந்து ₹14,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹880 குறைந்து ₹1,16,160 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹120 குறைந்து ₹15,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹960 குறைந்து ₹1,26,720 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author