தமிழகத்தின் சக்திவாய்ந்த சிவாலயங்கள்! 108 பிரச்சனைகளைத் தீர்க்கும் 108 சிவாலயங்கள்..!

Estimated read time 1 min read

எந்த பிரச்சனை தீருவதற்கு எந்த தலத்திற்கு செல்ல வேண்டும் தெரியுமா ?

1. முன்ஜென்ம பாவம் விலக – திருக்குடந்தை

2. கர்மவினைகள் அகல – திருச்சி

3. கஷ்டங்கள் விலக – திருநள்ளாறு

4. மனநோய் விலக – திருவிடைமருதூர்

5. ஞானம் பெற – திருவாவடுதுறை

6. தீராத கஷ்டம் நீங்க – திருவாஞ்சியம்

7. கல்வியில் முன்னேற்றம் உண்டாக – திருமறைக்காடு

8. முக்தி பெற – திருத்தில்லை

9. மரண பயம் விலக – திருநாவலூர்

10. பல தலைமுறை சாபம் விலக – திருவாரூர்

11. சர்ப்பதோஷம் விலக – நாகப்பட்டினம்

12. முக்தி கிடைக்க – காஞ்சிபுரம்

13. நினைத்த காரியம் நடக்க – திருவண்ணாமலை

14. முன்வினை விலக – திருநெல்லிக்கா

15. மணவாழ்க்கை சிறக்க – திருச்செங்கோடு

16. கர்ப்ப சிதைவு தோஷம் விலக – திருகருக்காவூர்

17. நோய் விலக – வைத்தீஸ்வரன் கோவில்

18. பிரம்ம தோஷம் விலக – திருகோடிக்கரை

19. இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய – குடவாசல்

20. துணிவு பிறக்க – சிக்கல்

21. வம்பு வழக்குகள் விலக – திருச்செங்காட்டங்குடி

22. தோல் நோய்கள், புண்கள் குணமாக – திருக்கண்டீச்சுரம்

23. குடும்ப கவலை விலக – மருதாநல்லூர்

24. குழந்தை பாக்கியம் பெற, வறுமை நீங்க – திருக்கருவேலி

26. முன் ஜென்ம பாவம் விலக – தேரெழுத்தூர்

27. திருமண வாழ்க்கை அமைய – திருச்சத்திமுற்றம்

28. கர்வம் நீங்க – திருப்பராய்துறை

29. தீராத துயரம் தீர – திருநெடுங்களம்

30. அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற – திருவெறும்பூர்

31. யம பயம் விலக – திருப்பைஞ்ஞீலி

32. அக்னி தோஷம் விலக – திருவையாறு

33. பாவம் தீர – திருவைகாவூர்

34. திருமண தோஷம் விலக – திருக்கஞ்சனூர்

35. குழந்தை பாக்கியம் கிடைக்க – திருமங்கலக்குடி

36. திருமண தோஷம் விலக – திருமணஞ்சேரி

37. சந்திர தோஷம் விலக – திருமுல்லைவாயில்

38. கல்வி மேன்மை – திருவெண்காடு

39. பிராமண குற்றம் விலக – திருநெல்வேலி

40.முக்தி கிடைக்க – திருக்குற்றாலம்

41. நட்சத்திர தோஷம் விலக – மதுரை

42. வாழ வழி தெரியாதவர்கள் – திருப்பரங்குன்றம்

43. தீராத பாவம் விலக – திருவாடானை

44. மனநலம் சரியாக – திருமுருகன் பூண்டி

45.குழந்தை தோஷம் விலக – திருப்பாதிரிப்புலியூர்

46. செய்வினை தோஷம் விலக – திருவக்கரை

47. வாணிப பாவம் விலக – திருவேற்காடு

48. மூன்று தலைமுறை தோஷம் விலக – மயிலாப்பூர்

49. காமத்தால் ஏற்ற தோஷம் விலக – திருஅரசிலி

50. வீண் வம்பு விலக – திருவாலங்காடு

51. ஞானம் கிடைக்க – செய்யாறு

52. பந்த பாசத்திலிருந்து விடுபட – திருப்பனங்காடு

53. கொலை பாதக பாவம் விலக – தக்கோலம்

54. குடும்ப கவலைகள் நீங்க – திருப்பாச்சூர்

55. பித்ருதோஷம் விலக – திருவெண்ணைநல்லூர்

56. நல்ல மனைவி அமைய – திருவதிகை

57. முக்தி பெற – திருவாண்டார்

58. பாவம் விலக – விருத்தாச்சலம்

59. பசுவை கொன்ற பாவம் தீர – கரூர்

60. பித்ரு தோஷம் நீங்க – கொடுமுடி

61. மறுபிறவி வேண்டாதவர்கள் – பிரான்மலை

62. தேவ தோஷம் விலக – திருகோகர்ணம்

63. பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க – திருப்புகழூர்

64. குல சாபம் நீங்க – சீர்காழி

65. செவ்வாய் தோஷம் விலக – வைத்தீஸ்வரன் கோவில்

66. குரு துரோக பாவம் நீங்க – தலைஞாயிறு

67. பிறன்மனை நாடிய தோஷம் விலக – திருப்பனந்தாள்

68. மரண பயம் விலக – திருப்புறம்

69. மோட்சம் வேண்ட – திருநெய்த்தானம்

70. கர்மவினை அகல – திருவானைக்காவல்

71. அகம்பாவத்தால் ஏற்பட்ட தோஷம் விலக – திருவேதிக்குடி

72. வறுமை அகல – திருவலஞ்சுழி

73. சர்ப்ப சாபம் விலக – திருநாகேஸ்வரம்

74. நவகிரகதோஷம் விலக – கும்பகோணம்

75. வேதத்தை பரிகாசித்த பாவம் தீர – கோனேரிராஜபுரம்

76. சூரிய தோஷம் விலக – காரைக்கால்

77. குல வம்ச பாவம் நீங்க – திருசெம்பெரின்பள்ளி

78. அடிமையாட்கள் சாபம் விலக – தலைச்செங்காடு

79. சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் – அன்னூர்

80. ஞானம் பெற – நன்னிலம்

81.கணவரின் சந்தேக பார்வை விலக – திருக்கண்ணாபுரம்

82. தம்பதிகள் அன்பு பெருக – திருமருகல்

83. பங்காளி பகை விலக – திருச்சிக்கல்

84. இல்லறம் சிறக்க – திருச்சேறை

85. நவகிரக பாதிப்பு விலக – திருக்குவளை

86. செவ்வாய் தோஷம் விலக – திருவாய்மூர்

87. கல்வி மேன்மை பெற – திருநெல்லிக்கா

88. வறுமை விலக – வண்டுறை

89. வினைகள் விலக – திருக்கடிக்குளம்

90. புத்திர தோஷம் விலக, செல்வம் சேர – திருஆலங்குடி

91. அமைதி பெற – கொட்டாரம்

92. சந்திர தோஷம் விலக – திட்டை

93. ராகு தோஷம் விலக – பசுபதி கோவில்

94. பாவங்கள் விலக – கொட்டையூர்

95. சனி தோஷம் விலக – ஓமாம்புலியூர்

96. சிவனடியாரை அவமதித்த பாவம் விலக – தருமபுரம்

97. அனைத்து பாவங்களும் விலக – மயிலாடுதுறை

98. கர்மவினைகள் அகல – உத்திரகோச மங்கை

99. பித்ருதோஷம் விலக – ராமேஸ்வரம்

100. பிறவி பயன் கிடைக்க – காளையார்கோவில்

101. ஊழ்வினை தோஷம் விலக – பெண்ணாடம்

102. கர்மவினை அகல – ராஜேந்திரப்பட்டினம்

103. ஏழு தலைமுறை பாவங்கள் விலக – அவினாசியப்பர்

104. நினைத்த காரியம் நடக்க – குரங்கினில் முட்டம்

105. பித்ரு தோஷ போக – பவானி

106. மண வாழ்க்கை சிறக்க – ஆச்சான்புரம்

107. திருஷ்டி தோஷம் விலக – ஆடுதுறை

108. சர்ப்ப தோஷம் விலக – சங்கரன்கோவில்

Please follow and like us:

You May Also Like

More From Author