டி20 உலகக்கோப்பை 2026: ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய விக்கெட் கீப்பர்  

Estimated read time 0 min read

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.
அதாவது, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு ஜாம்பவான் எம்எஸ் தோனி உட்பட எந்தவொரு இந்திய விக்கெட் கீப்பரும் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தச் சாதனையை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author