பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் சட்ட திருத்த மசோதாவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதா குறிப்பாக பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 14 ஆண்டுகளுக்கு கடுங்காவல் தண்டனை அளிப்பதை நோக்கமாக கொண்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர், “பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அதற்காகவே இந்த சட்ட திருத்தம்” என்றார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை; சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
மகாராஷ்டிராவில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு ….வெளியான அதிர்ச்சி தகவல்
December 20, 2023
தி.க.சி.எனும் ஆளுமை.
July 19, 2024