8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை.. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!!! 

Estimated read time 0 min read

தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்ட வேலைவாய்ப்பு 2025 அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அமைப்பின் பெயர்: செங்கல்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை

பணி: அலுவலக உதவியாளர்

சம்பளம்: ரூ.8000 – ரூ.15,000

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 18

தேர்வு முறை: நேர்காணல் மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Please follow and like us:

You May Also Like

More From Author