உடலநலக் கோளாறு காரணமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். துரைமுருகன் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.