கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் ஃபேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய EV6 மாடலின் 1,380 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்த 1,380 கார்களும் மார்ச் 3, 2022 முதல் ஏப்ரல் 14, 2023 வரை தயாரிக்கப்பட்டவை ஆகும்.
துணை பேட்டரியின் சார்ஜிங் செயல்முறை மற்றும் செயல்திறனை மேம்படுத்த ஒருங்கிணைந்த சார்ஜிங் கட்டுப்பாட்டு பிரிவில் (ICCU) கட்டாய சாப்ட்வேர் அப்டேட் காரணமாக இந்த திரும்பப் பெறுதல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 1,380 கார்களை திரும்பப் பெறுவதாக கியா மோட்டார்ஸ் அறிவிப்பு

Estimated read time
1 min read
You May Also Like
பஞ்சாப்-ஹரியானா எல்லையில் கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு:
February 21, 2024
2027-க்குள் டெல்லி விமான நிலைத்தில் இந்தியாவின் முதல் விமான ரயில் அறிமுகம்
September 24, 2024