444 பணியிடங்கள்… பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை… உடனே முந்துங்க…!!!

மத்திய அரசு வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் 444 நிர்வாக பணியிடங்களுக்கு ஜனவரி 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதிக்குள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று அதிகபட்சம் 33 வயது உடையவர்கள் தகுதியானவர்கள்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.csir.res.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Please follow and like us:

You May Also Like

More From Author