நடப்பாண்டுக்காண ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி மே மாதம் 25ஆம் தேதி வரை 65 நாட்கள் நடைபெற உள்ளது. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன.
குரூப் 1-ல் கொல்கத்தா பெங்களூர் ராஜஸ்தான் சென்னை பஞ்சாப் ஆகிய அணிகளும், குரூப் 2 -ல் ஹைதராபாத் டெல்லி குஜராத் மும்பை லக்னோ ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் எதிரணியுடன் ஒரு முறையும், தங்களது குழு ஆணியுடன் இரண்டும் முறையும் மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.