11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. 11,070 மாணவர்கள் ஆப்சென்ட்… அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்…!! 

Estimated read time 0 min read

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் என்று 11ஆம் வகுப்பு இன்று தொடங்கியது. அதன்படி இன்று முதல் தேர்வாக மொழிப்பாட தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 369 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

ஆனால் அதில் 11,070 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author