திண்டுக்கல் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள ஆறு பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலை: Occupational Therapist, Special Educator
கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12th, பி.காம், எம்.காம் பயிற்சி.
வயது வரம்பு: 35 முதல் 40
சம்பளம்: 13,000 – 23 ஆயிரம்.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
Download Notification PDF
கடைசி தேதி 14. 3. 2025