சீனாவின் கடல்சார் பொருளாதாரம் இவ்வாண்டின் முதல் பாதியில் நெகிழ்வுத்தன்மையுடன் வலுவான வளர்ச்சி அடைந்துள்ளதாக சீன இயற்கை வள அமைச்சகம் ஆகஸ்ட் 3ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் மேலும் கூறும்போது, இக்காலக்கட்டத்தில், சீனாவின் மொத்த கடல்சார் உற்பத்தி மதிப்பு 5.5 லட்சம் கோடி யுவானை எட்டி, முந்தைய ஆண்டை விட 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வளர்ச்சி விகிதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாக இருந்தோடு, தேசிய பொருளாதாரத்தில் கடல்சார் பொருளாதாரத்தின் முன்னணிப் பங்கும் எடுத்துக்காட்டப்படுகின்றது.
2026 முதல் பாதியில் சீனாவின் கடல்சார் பொருளாதாரம் வளர்ச்சி
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்..!
September 4, 2025
தமிழ்நாட்டிற்கு சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன! – மத்திய அரசு
December 20, 2023
