சீனாவில் நிலநடுக்கம்!

Estimated read time 0 min read

சீனாவில் இன்று அதிகாலை 6.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டின் யுனன் மாகாணம் குன்மிங் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளையில் இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

You May Also Like

More From Author