130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்  

Estimated read time 1 min read

அமெரிக்காவில் மிசிசிப்பி ஆற்றின் மேற்கே ஒரு காலத்தில் மிகப்பெரிய நன்னீர் நீர்நிலையாக இருந்த துலாரே ஏரி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வறண்டு கிடந்த பின்னர் ,கலிபோர்னியாவின் சான் ஜோவாகின் பள்ளத்தாக்கில் வியத்தகு முறையில் தற்போது மீண்டும் திரும்பியுள்ளது.
ஒரு காலத்தில் இந்த ஏரியை ஒட்டி வசித்து வந்த பூர்வீக டாச்சி யோகுட் பழங்குடியினர் இதை பா’ஷி என்று அழைத்தனர்.
அவர்களுக்கு ஒரு முக்கிய நீர் ஆதாரமாகவும், பேக்கர்ஸ்ஃபீல்ட் மற்றும் சான் பிரான்சிஸ்கோ இடையே நீராவி கப்பல் பயணத்தின் மையமாகவும் இருந்த இந்த ஏரி, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆக்கிரமிப்பு நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத்திற்கான நில மறுஉருவாக்கம் காரணமாக காணாமல் போனது.

You May Also Like

More From Author