இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU!  

Estimated read time 1 min read

ஏப்ரல் மாத வசூல் நிலவரப்படி, பாலிவுட்டின் பெரிய பட்ஜெட் படங்கள் பலவற்றையும் பின்னுக்கு தள்ளி, பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லீ’ திரைப்படம்.
ஆர்மாக்ஸ் மீடியாவின் ஏப்ரல் மாதத்திற்கான இந்திய பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையின்படி, இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ₹183 கோடி வசூலித்து, இதுவரை அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படமாக மாறியது.
அடுத்த இடத்தில், மோகன்லால் நடித்த மலையாளப் படமான ‘துடரும்’ உள்ளது.
இது உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ₹148 கோடி வசூலித்துள்ளது.
இப்படத்தின் தமிழ் பதிப்பு மே 2025இல் வெளியிடப்பட்டதால், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி சந்தைகளில் இருந்து கிடைத்த படத்தின் வருவாயை மட்டுமே இந்த அறிக்கை கருத்தில் கொண்டது.

You May Also Like

More From Author