“கூட்டணி ஆட்சி இல்லை, பாஜக ஆட்சி தான்”- அடித்து சொல்லும் அண்ணாமலை

Estimated read time 0 min read

கூட்டணி ஆட்சி எல்லாம் இல்லை, பாஜக ஆட்சிதான் என் விருப்பம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் 2026ல் கூட்டணி ஆட்சி என நான் கூற மாட்டேன். பாஜகவின் ஆட்சி என்றுதான் கூறுவேன்.

இது என் தனிப்பட்ட கருத்து, விருப்பம். பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என நினைக்கிறேன். பாஜகவின் வளர்ச்சிக்காக கடைசி வரை பாடுபடுவது மட்டுமின்றி கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன்” என்றார்.

You May Also Like

More From Author