கேரளா : அவசரமாக தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம்!

Estimated read time 1 min read

பிரிட்டனைச் சேர்ந்த எஃப்-35 போர் விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறங்கியது.

எரிபொருள் தீர்ந்ததால், தரையிறங்கியதாகக் கூறப்படும் நிலையில், சீராகவும், பாதுகாப்பாகவும் விமானத்தைத் தரையிறக்கும் பொருட்டு விமான நிலைய அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author