கடந்த ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலுக்கு பொறுப்பேற்கக் கோரியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வர வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அமளிக்கு மத்தியிலும் 4 முக்கிய மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
சபாநாயகர் ஓம் பிர்லா அவையை நடத்தாத சூழலில், தொடர் கூச்சல் குழப்பம் காரணமாக அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, விவாதங்களின்றியே மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கேரளா இனி கேரளம்!அமளிக்கு இடையே மக்களவையில் 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; முழு விவரம்
Estimated read time
0 min read
You May Also Like
தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!
August 2, 2025
இண்டி கூட்டணியில் தற்போது சேருவதில்லை – தவெக முடிவு?
June 10, 2026
“Gen Z-க்களை தவறாக வழிநடத்துகின்றனர்’’- ஆளுநர் அர்லேகர்
July 28, 2026
More From Author
PMKVY திட்டத்தில் மெகா குளறுபடி: சிஏஜி அறிக்கையில் அம்பலம்
December 27, 2025
பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி பெங்களூருவில் காலமானார்..!
July 31, 2026
