நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவச் சேர்க்கையை நடத்த வலியுறுத்தித் தமிழக சட்டப்பேரவையில் இன்று முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே. அருண்ராஜ் இத்தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசுகையில், “நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநில உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது” என்று குறிப்பிட்டார்.
நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்
Estimated read time
1 min read
You May Also Like
சென்னையில் பஞ்சாப் முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
November 14, 2025
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 7
June 6, 2024
பொன்முடிக்கு கைது வாரண்ட்!
August 6, 2026
