கோவையில் நடைபெற்ற மேஜர் மதன் எழுதிய ஆபரேஷன் சிந்தூர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
“இளைஞர்களும் மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.
நமது நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் ராணுவ வீரர்கள் மேற்கொள்ளும் கடின உழைப்பையும் தியாகத்தையும் இந்த நூல் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
இது இளைஞர்களை ராணுவத்தில் இணைய ஊக்கப்படுத்தும்.” என்று அவர் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு இந்தியா ஏற்படுத்திய சேதம் 1.5 பில்லியன் டாலர்: கோவையில் அண்ணாமலை பேச்சு
Estimated read time
0 min read
You May Also Like
1 கிலோ மல்லிகைப்பூ ரூ. 4, 200… கிடுகிடுவென உயர்ந்த விலை!!
November 22, 2025
பயணிகள் அவதி : சென்னையில் 11 விமானங்கள் ரத்து..!
December 17, 2025
இன்றைய (ஜூன் 20) தங்கம் விலை நிலவரம்
June 20, 2025
