சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு தொடர்பான அறிவிப்பு இன்று (ஜூன் 23) மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தற்போது படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ள நிலையில், கடந்த சில வாரங்களாகவே படத்தின் முதல் பாடல் குறித்த தகவல்கள் கசிந்த நிலையில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது ‘கூலி’ அப்டேட்!

Estimated read time
1 min read
You May Also Like
தலைவன், தலைவி படத்தின் டிரெய்லர் வெளியானது!
July 18, 2025
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!
June 11, 2025