‘3 BHK’ படத்திற்கு யு சான்றிதழ்!

Estimated read time 1 min read

3 BHK திரைப்படத்திற்குத் தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

சித்தார்த்தின் 40ஆவது படமான 3 BHK திரைப்படத்தை, 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார்.

படத்தில் கதாநாயகியாக சைத்ராவும், முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமாரும், தேவயானியும் நடித்துள்ளனர்.

படம் ஜூலை 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கு யு சான்றிதழைத் தணிக்கை குழு வழங்கியுள்ளது.

You May Also Like

More From Author