ஆகஸ்ட் 1 ஆம் தேதி 71 வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்த நிலையில், விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி புது டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வு விக்யான் பவனில் மாலை 4:00 மணிக்கு நடைபெறும்.
பாலிவுட் ஹங்காமாவின் கூற்றுப்படி, வெற்றியாளர்கள் மற்றும் நடுவர் மன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் மற்றும் அழைப்பிதழ் மூலம் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய திரைப்பட விருதுகள் 2025 விழா நடைபெறும் தேதி வெளியானது
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
ஞான பாரதம் தளத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
September 12, 2025
வெனிசுலா : சுரங்க விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்த பரிதாபம்!
October 14, 2025
