ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் மாதிரியான ஹாலிவுட் படங்களில் நடிக்க நடிகர் அஜித் ஆர்வம்  

தமிழ் சினிமா நடிகர் அஜித் குமார் ஹாலிவுட் படங்களில், குறிப்பாக ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் போன்ற படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நடித்துக் கொண்டே தனது ஆர்வமான தொழில்முறை கார் பந்தயத்திலும் தற்போது தீவிரமாக பங்கேற்று வரும் நடிகர் அஜித், சமீபத்தில் மதிப்புமிக்க ஐரோப்பா 24எச் கார் பந்தயத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில், செய்தியாளர்கள் அவரிடம் ​​ஹாலிவுட்டின் பந்தய கார் தொடர்பான படங்களின் வளர்ந்து வரும் போக்கு குறித்து கேட்கப்பட்டது.
குறிப்பாக பிராட் பிட்டின் சமீபத்தில் வெளியான எப்1 படத்திற்கு நேர்மறையான வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இது போன்ற பந்தய அடிப்படையிலான படங்களில் நடிப்பது குறித்து பரிசீலிப்பீர்களா என்று கேட்டபோது, ​​அஜித் ஹாலிவுட் படங்களில் நடிப்பது குறித்து தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author