உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளமாக விளங்கும் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS), இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நமது கிரகத்தைச் சுற்றி வருகிறது.
மணிக்கு 28,000 கிமீ வேகத்தில் பயணிக்கும் ISS, ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியைச் சுற்றி ஒரு சுற்று சுற்றி வருகிறது.
அதாவது, ISS-ல் உள்ள விண்வெளி வீரர்கள் தினமும் 16 சூரிய உதயங்களையும் சூரிய அஸ்தமனங்களையும் காண முடியும்.
ஆனால் தரையில் இருந்து விண்கலத்தை நாம் எப்படிப் பார்க்க முடியும்?
முடியும்..இதோ வழிகாட்டி!
இந்த வாரம் இந்தியாவின் மீது ISS பறக்க போகிறது; அதை எப்படி பார்க்கலாம்?
